இது என்ன அமெரிக்க-ரஷ்ய அதிபர் சந்திப்பா? சசிகலா-கருணாஸ் சந்திப்பை கலாய்த்த அமைச்சர் ஜெயகுமார்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (20:34 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சந்தித்தார். இந்த சந்திப்பை அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்துள்ளார்.

சசிகலா-கருணாஸ் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயகுமாரிடம் கருத்து கேட்டபோது, 'ஏதோ அமெரிக்க அதிபரும் ரஷ்ய அதிபரும் சந்தித்தது போல் கேட்கிறீர்களே? இவங்கதானே சந்திச்சாங்க. இதெல்லாம் ஒண்ணுமே இல்லீங்க என்று கூறினார்

மேலும் ஆட்சியைத் தக்க வைத்ததில் தனக்கும் பங்குள்ளதாக கருணாஸ் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'கருணாஸ் சசிகலா தரப்பினரிடம் பங்கு வாங்கியிருப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான பணிப்பெண்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட மருத்துவர் பலி.. மூச்சுத்திணறல் என தகவல்..!

160 கிமீ வேகத்தில் செல்லலாம்! தாம்பரம் - செங்கல்பட்டு 4வது இருப்புப்பாதை! - ரயில்வே தீவிரம்!

குழந்தைகள் சாகக் காரணமான கோல்ட்ரிப் ஆலை மூடல்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வோம்: தமிழக அரசுக்கு ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை..!

முதுகுவலி சரியாக தவளைகளை விழுங்கிய மூதாட்டி! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments