Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளாடும் திமுக; சிதறும் கூட்டணி... ஜெயகுமார் ஆருடம்!!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (12:17 IST)
அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தேர்தல் கூட்டணி குறித்து பேசி திமுகவை விமர்சித்துள்ளார்.
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் தேர்தல் கூட்டணி குறித்து பேசி திமுகவை விமர்சித்துள்ளார். அவர பேசியதாவது... 
 
அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்பிருக்கிறது. அதிமுக கூட்டணி உறுதியாக உள்ளது. ஆனால், திமுக கூட்டணி தற்போதே தள்ளாடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள வைகோ, திருமாவளவன் போன்றோர் மாறுபட்ட வகையில் பேசுகின்றனர். இதனால் தேர்தல் நெருங்கும் போது இக்கூட்டணி சிதறிவிடும் என தெரிவித்துள்ளார். 
 
ஆனால், முன்னதாக திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.  இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை திமுக பொது செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். இந்த குழுவில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments