Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நன்றி மறந்த கட்சி தேமுதிக. - வெறுப்பை கக்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (14:55 IST)
கூட்டணியில் இருந்து விலகிய பிறகு கீழ்த்தரமாக பேசக்கூடாது - ஜெயக்குமார்
 
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ள அமைச்சர்  ஜெயக்குமார், பிடிக்கவில்லை என்றால் நண்பர்களைப் போல கைகுலுக்கி பிரிந்துவிட வேண்டும். அதைவிட்டுவிட்டு கூட்டணியில் இருந்து விலகிய பிறகு கீழ்த்தரமாக பேசக்கூடாது என எச்சரித்துள்ளார். மேலும்,  தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்ததே அதிமுக தான். நன்றியை மறந்துவிட்டு தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேசுகிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments