Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை எதிர்த்து போட்டியிட முக ஸ்டாலின் தயாரா? ஜெயகுமார் சவால்!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (17:03 IST)
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டு சவால் விடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே முக ஸ்டாலின் உடன் போட்டி போட தயார் என்று சீமான் குஷ்பு உள்பட பலர் கூறியிருக்கும் நிலையில் தற்போது அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் தன்னுடைய ராயபுரம் தொகுதியில் தன்னை எதிர்த்து திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிட தயாரா என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை அடையாறு ஜானகி எம்ஜிஆர் மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ராயபுரம் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று சவால் விடுத்தார் 
 
இந்த சவாலுக்கு முக ஸ்டாலின் என்ன பதில் சொல்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே முக ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று சீமான் மற்றும் குஷ்பு உள்ளிட்ட ஒரு சிலர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments