Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா "வரும் ஆனா வராது": அமைச்சர் கீதா ஜீவன்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (14:51 IST)
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா வரும் ஆனால் வராது என்று அமைச்சர் கீதா ஜீவன் பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த மசோதா 2029 ஆம் ஆண்டு தான் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்த போது கூறியதாவது: பாஜக அரசு தேர்தலுக்காக 33% பெண்கள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. வந்தால் மகிழ்ச்சிகரமான விஷயம் தான், ஆனால் இதனை தேர்தலுக்காக செய்கின்றனர் என்று  அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாபர் சாதிக் சகோதரர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.. நீதிபதி முக்கிய உத்தரவு..!

யானை தாக்கி இருவர் பலி எதிரொலி: பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை..!

கூட்டணிக்கு வர்றவங்க எல்லாம் 50 கோடி, 100 கோடி கேட்குறாங்க: திண்டுக்கல் சீனிவாசன்

இன்றிரவு கனமழை பெய்யும் பகுதிகள்: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

‘அமரன்’ திரையிட்ட தியேட்டரில் குண்டு வீசிய 3 நபர்கள் கைது: தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments