Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும்: அமைச்சர் அன்பில்மகேஷ்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:48 IST)
மாணவர்கள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்
 
 இந்த நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உங்களை காப்பாற்ற தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு என்றும் அது தமிழக அரசின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறந்த பிறகு பலகட்ட ஆலோசனைக்குப் பிறகே பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப் படுகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments