Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்.பெயர் ’ : ’மோடி’ சர்ஃபிரைஸ்

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (17:47 IST)
இன்று சென்னை வந்துள்ள நம் நாட்டின் பிரதமர் மோடி பாஜக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறுகின்ற தேர்தல் பரப்புரை அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிவருகிறார்.
தற்போது இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிக் கொண்டிருந்த மோடி யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழர்களின் வாய்க்கு சர்க்கரைப் பொங்கல் செய்தியை அறிவித்திருக்கிறார்.
 
அதில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர்  பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் சென்னை விமான நிலையத்தில் அறிவிக்கப்படும் தகவல் இனி தமிழில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments