Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது... அரிய வீடியோ

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது... அரிய வீடியோ

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது...  அரிய வீடியோ
, திங்கள், 26 செப்டம்பர் 2016 (14:25 IST)
நடிகரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர், 1984ம் ஆண்டு உடல் நலம் குறைவு காரணமாக, அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். 


 

 
அதன்பின் அவர் அமெரிக்காவில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அதனால், அவரின் உடல் நலம் குறித்து மக்களிடையே பீதி கிளம்பியது. எதிர்க்கட்சிகள் அதையும் அரசியல் ஆக்க முயன்றது. 
 
எனவே, அமெரிக்க மருத்துவமனையில் அவர் உணவு அருந்துவதும், மருத்துவர்களுடன் உரையாடுவதும் வீடியோவாக வெளியிடப்பட்டது. 
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேகமெடுக்கும் ஜெயலலிதா: மருத்துவமனையில் இருந்தவாறே பறக்கிறது உத்தரவுகள்!