Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீசன் தொடங்கியாச்சு – இன்று முதல் மேட்டுப்பாளையம் – குன்னூர் சிறப்பு ரயில்

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (11:04 IST)
மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான சிறப்பு மலைரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை செல்லும் மலைரயில் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் பிடித்தமான் ஒன்று. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயனிகள் பெருமளவில் இந்த ரயில் பயணத்தை விரும்பி பயனிக்கின்றனர்.

ஆனால் மழைக்காலங்களில் ஏற்படும் நிலச்சரிவுகளாலும் அல்லது சீசன் இல்லாத நேரத்தில் போதுமான பயணிகள் இல்லாத சூழ்நிலையாலும் இந்த ரயில் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதுமுண்டு. சமீபத்திய மழையால் நிறுத்தப்பட்டிருந்த இந்த சிறப்பு ரயில் தற்போது மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இன்று முதல் வாரந்தோறும் சிறப்பு மலைரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. 130 பயணிகள் வரை கொள்ளளவு கொண்ட இந்த  மலை இரயிலானது இன்று காலை இயக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments