Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முறைகேடாக மெட்ரோ தண்ணீர் வாங்கினால் சிறைதான்… அதிரடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (08:28 IST)
மெட்ரோ தண்ணீர் முறைகேடு செய்து வாங்கினால் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சில பகுதிகளில் குடிநீர் லாரிகள் வாயிலாக கொண்டு செல்லப்பட்டு கொடுக்கப்படுகின்றன. அதே போல அடுக்கு மாடி குடியிருப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு மெட்ரோ வாட்டர் குறைந்த விலையில் விற்பனையும் செய்யப்படுகிறது.

இந்நிலையில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை ஆன்லைனில் பதிவு செய்து முறையாக வாங்காமல் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் டிரைவர்களின் மூலம் முறைகேடாக வாங்குவதும் நடக்கிறது. அதை தடுக்கும் விதமாக முறைகேடாக தண்ணீர் சப்ளை செய்யும் லாரிகளுக்கு 20000 ரூபாய் வரை அபராதமும், லாரி உரிமையாளர், டிரைவர் மற்றும் தண்ணீர் வாங்கியவர் ஆகியவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments