Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

Mahendran
வெள்ளி, 2 மே 2025 (18:27 IST)
சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இதன்படி சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையே 21.76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 
ரூபாய் 9928.33 கோடி மதிப்பில் 464 கோடியில் மூன்று மேம்பாலங்களுடன் கூடிய வழித்தடம் அமைக்கப்படுகிறது.
 
ஏற்கனவே மெரினா முதல் போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கோயம்பேடு முதல் பட்டாபிராம்  வரஒ மெட்ரோ ரயில் அமைப்பது அந்த பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு அளிக்க பரிசீலனை! - தமிழக அரசு விளக்கம்!

15 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் சேவை நிறுத்தம்.. ஜொமைட்டோ அறிவிப்பு..!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..!

பாஜக கூட்டணியில் விஜய்யா? ஒரு வருடத்தில் முடிவு? - நயினார் நாகேந்திரன் பதிலால் பரபரப்பு!

பாகிஸ்தானை தாக்கினால் இந்திய வடகிழக்கு மாநிலங்களை தாக்குவோம்: வங்கதேச முன்னாள் ராணுவ அதிகாரி

அடுத்த கட்டுரையில்
Show comments