காவிரி கிடைக்கும் வரை டாஸ்மாக்கை மூடலாமே! நெட்டிசன்களின் அட்ராசிட்டிகள்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (11:23 IST)
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதற்காக போராடும் அரசியல் கட்சிகள் அந்த பிரச்சனையை தீர்க்காமல், அதை தீவிரமாக்கி அதில் குளிர் காய்ந்து வருவதையே கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்த நிலையில் காவிரி பிரச்சனைக்காக ஐபிஎல் போட்டியை நிறுத்துங்கள் என்று ஒருசிலரும், காவிரி பிரச்சனை தீரும் வரை திரைப்படங்கள் வெளியிடுவதை நிறுத்துங்கள் என்று இன்னொரு தரப்பினர்களும் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நெட்டிசன்கள் காவிரி பிரச்சனை தீரும் வரை என்னென்ன செய்யலாம் என்று பதிவு செய்துள்ள மீம்ஸ்களால் சமூக வலைத்தளங்கள் பரபரப்பில் உள்ளது. அவர்கள் கூறிய ஐடியாக்கள் இதுதான்:
 
காவிரி பிரச்சனை தீரும் வரை யாரும் மது குடிக்க கூடாது என்று முடிவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடலாம்
 
காவிரி பிரச்சனை தீரும் வரை தொலைக்காட்சிகள் அனைத்து விளம்பரமே இல்லாமல் ஒளிபரப்பு செய்யலாம்
 
காவிரி பிரச்சனை தீரும் வரை சம்பளமே வாங்காமல் நடித்து தருவதாக முன்னணி நடிகர்கள் முடிவெடுக்கலாம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று குடியரசு தினம்.. நேற்று முன் தினம் 10,000 கிலோ வெடிமருந்து பறிமுதல்.. குண்டு வைக்க சதியா?

ஓபிஎஸ் அணியின் கூண்டோடு காலி.. தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர்...!

தேர்தலில் தனித்து நின்றால் த.வெ.க எத்தனை % வாக்குகளைப் பெறும்? எலான் மஸ்க்கின் Grok கணிப்பு..!

விஜய் முன் தவெக நிர்வாகி கூறிய குட்டி ஸ்டோரி.. என்ன ஒரு அர்த்தமுள்ள விஷயம்..!

ஓட்டல் முன் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை.. கடை திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments