Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நானும் நீக்குவேண்டா - வைகோ ஆவேசம்

நானும் நீக்குவேண்டா - வைகோ ஆவேசம்

நானும் நீக்குவேண்டா - வைகோ ஆவேசம்
, சனி, 25 ஜூன் 2016 (14:57 IST)
மதிமுக முக்கிய நிர்வாகி ஒருவரை அக்கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.
 

 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஜெகன்.தனசேகரன் அடிப்படை உறுப்பினர் உட்பட அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
 
முதல்வர் ஜெயலலிதா பாணியில் தவறு செய்யும் நிர்வாகிகளை தங்களது கட்சியில் இருந்து நிர்வாகிகளை திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் நீக்கி வருகிறது. இந்த நிலையில், மதிமுகவும் இதில் இணைந்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரியலூர் டூ மகாராஷ்டிரா சென்ற கள்ளக்காதல்: எரித்து கொலை செய்த லாரி டிரைவர்