நீலகிரியில் உடைக்கப்பட்ட மாதா சிலை.. மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு

Webdunia
சனி, 3 ஆகஸ்ட் 2019 (18:41 IST)
நீலகிரியில் மாதா சிலையை உடைத்த மர்ம நபரை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் எல்ஹில் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இன்று காலை ஊழியர்கள் வந்த போது மாதா சிலை உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த தேவாலயம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கபட்டது.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், தேவாலயத்துக்குள் நுழைந்த ஒரு வாலிபர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார்.

பின்னர் மாதா சிலை மற்றும் காரையும் அடித்து சேதப்படுத்திய காட்சியும் பதிவாகி உள்ளது. ஆனால் அந்த நபரின் உருவம் சரியாக தெரியவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக சட்டசபை தேர்தல்!. வாக்குப்பதிவு நிறைவு!.. கரூரில் அதிக வாக்குப்பதிவு!..

6 மணிக்குள் வந்தால் 8 மணி வரை ஓட்டு போடலாம்!. தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

அண்ணாநகர் தொகுதி செழிப்பாக இல்லை: வாக்களித்த பின் நடிகர் விஷால் விமர்சனம்

ஜனநாயக கடமையை மறந்தாரா? கெனிஷாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ரவி மோகன்

சினிமாவில் இருந்து யார் அரசியலுக்கு வந்தாலும் விமர்சனங்கள் வரும்: வாக்களித்த் பின் சிம்பு பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments