Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகையின் மகள் திருமணம்..முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (22:01 IST)
தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை சரண்யா. இவரது கணவர் பொன்வண்ணன்  பிரபல  நடிகர் ஆவார்.

இந்தத் தம்பதியரின் மகள் பிரியதர்ஷினி மற்றும் விக்னேஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று செனையில் நடைபெற்றது.

இதில், தமிழக முதல்வரும்  திமுக கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  அவருடன் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்! இந்தியாவின் முக்கிய மைல்கல் சாதனை..!

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

அடுத்த கட்டுரையில்