Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி.. மெட்ரோ நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (11:58 IST)
சென்னையில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதை அடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏஆர் ரகுமான் வரும் மார்ச் 19ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதை அடுத்து இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதை அடுத்து அந்த இசை நிகழ்ச்சியை காண வருவோர், இசை நிகழ்ச்சி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்வோர் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வரும் மார்ச் 19ஆம் தேதி மட்டும் நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவையை நீடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 
 
இந்த இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டரை கடத்தி 6 கோடி கேட்ட கடத்தல்காரர்கள்.. கைக்காசு 300 ரூபாய் செலவானது தான் மிச்சம்.!

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments