Publish Date: Tue, 15 Feb 2022 (11:05 IST)
Updated Date: Tue, 15 Feb 2022 (11:06 IST)
மத்திய அரசை எதிர்ப்பதற்காகவும், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காகவும் பாஜக அல்லாத முதல்வர்கள் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்
இந்த அறிவிப்புக்கு பல மாநில முதலமைச்சர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் மம்தா பானர்ஜி மட்டும் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
பாஜக இல்லாத முதல்வர்கள் மாநாடு என்பது போலவே அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி முதல்வர்களும் இருக்கக்கூடாது என நிபந்தனை விதித்து கூறப்படுகிறது
காங்கிரஸுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் நட்புறவுடன் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்