அதிமுகவில் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர்: அதிர்ச்சியில் கமல்ஹாசன்..!

Mahendran
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (13:52 IST)
மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் திடீரென அதிமுகவில் சேர்ந்து உள்ளதை அடுத்து கமல்ஹாசன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சமூக வலைதளம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாக இருந்தால் கிருபாகரன் என்பவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்/ இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
ஏற்கனவே பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம், கௌதமி மற்றும் பாத்திமா அலி ஆகியோர் அதிமுகவில் இணைந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய பொறுப்பாளரும் அதிமுகவில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments