Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தினகரன் வேட்பாளரா?-மாஃபா கேள்வி

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (15:35 IST)
ஆர்.கே. நகருக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.


 

இந்த நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2011ம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் தினகரன். இதையடுத்து கட்சியின் தலைமைக்கு அவர் மன்னிப்பு கடிதம் அனுப்பினார். ஆனால் அதனை ஜெயலலிதா ஏற்கவில்லை. இந்த சூழ்நிலையில் அவர் அதிமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது. பெரா வழக்கின் குற்றவாளியான தினகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என்றார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments