Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெனகை மாரியம்மன் கோவிலில் 13வது ஆண்டாக பூச்சொரிதல் விழா- ஏராளமான பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக வந்தனர்!

J.Durai
திங்கள், 3 ஜூன் 2024 (11:20 IST)
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா வருகின்ற 10ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது தமிழகத்தில் அதிக நாட்கள் அதாவது 17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் பூச்சொரிதல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
 
கோவிலில் இருந்து அம்மன் பூ பல்லக்கில் சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக  வந்து பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி அம்மன் முன்பு சென்றனர் தொடர்ந்து கோவிலின் முன்பு அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது பூ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் தொடர்ந்து 13- ஆவது ஆண்டாக பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments