Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவல் சண்டைக்கு அனுமதி அளித்தது ஏன்? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (14:22 IST)
தமிழகத்தில் பொங்கலை ஒட்டி சேவல் சண்டைக்கு அரசு அனுமதி அளித்தது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பொங்கலை ஒட்டி பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டை பிரபலமானதாக உள்ளது.

இந்நிலையில் பொங்கலை ஒட்டி கரூர், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை பின்பற்றி சேவல் சண்டை நடத்த அனுமதிக்கபட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சேவல் சண்டைக்கு அனுமதி அளித்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், சேவல் சண்டை குறித்த தமிழக அரசின் நிலைபாட்டை தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments