குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையா? – அதிமுக அறிக்கை மீது புகார்!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (10:37 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் சாத்தியமில்லாத திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்து ஆட்சி அமைத்தால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை அதிமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அந்த தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது சாத்தியமற்றது என்றும், சாத்தியமில்லாத திட்டங்களை அறிவித்துள்ள அதிமுக தேர்தல் அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

சென்னை புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்: தமிழ்நாடு வெதர்மேன்

அரசியலுக்கு வருகிறாரா பிரியங்கா காந்தியின் மகன்? ராபர்ட் வதேரா விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments