செமயா இருக்கியேமா... தர்ஷனுடன் லாஸ்லியா - வைரலாகும் புகைப்படம்!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (15:15 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா என்பதும் அவர் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஹர்பஜன் சிங் உடன் ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி ஹிட் அடித்தார். 
 
அதையடுத்து தற்போது கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்கும் கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடித்தும் வருகிறார். 
இதில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடித்து வருகிறார். லாஸ்லியா உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தர்ஷனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை இன்ப மகிழ்ச்சியில் தள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments