காவிரி ஆற்றில் கவிழந்த லாரி: டிரைவர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:17 IST)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் இருக்கையிலே உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
கண்டெய்னர் லாரி ஒன்று கோவையில் இருந்து சென்னைக்கு சென்றது. நாமக்கல் மாவட்டம் பவனி ஆற்று பாலத்தை கடக்கும் போது பாலத்தின் தடுப்பு சுவரை இடித்து கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.
 
இந்த விபத்தில் லாரி டிரைவில் அவரது இருக்கயிலே உயிரைவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரியை மீட்டனர். 
 
சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் லாரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments