Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிக்கப்பட்ட நிலையில் சிறுமி உடல் மீட்பு !

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:39 IST)
சமீபத்தில் திருச்சியில் ஒரு சிறுமி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மதுரையில் எரிந்த நிலையில் ஒரு சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் குண்டாறு ஓடைக்கு அருகில் ஒரு சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து  போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments