தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும்- வானதி சீனிவாசன்

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (14:53 IST)
தீபாவளி பண்டிகைக்கு மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை  தீபாவளி. இப்பண்டிகைக்கு அனைவரும் புத்தாடை உடுத்தி, கோயில்களுக்குச் சென்று சாமியை வழிபடுபவர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான இதற்கு அரசு விடுமுறை தினமாக உள்ளது. இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ALSO READ: திமுகவை பாஜக வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை: வானதி சீனிவாசன்
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது.

‘’தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது; தமிழக அரசு தொடர்ந்து மதுக்கடைகளை திறந்துவைப்பது இளம் விதவைகளை அதிகரிடத்து வருகின்றது ‘’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments