Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானங்களின் விலை உயர்வு !

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (21:39 IST)
புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்களின் விலை அதிகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு அருகில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இங்கு மற்ற மாநிலங்களை விட அதிகளவில் மொத்தமாக மதுபானங்களைக் கொள்முதல் செய்யலாம்.

அதனால் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தோர் இங்கு வந்து மதுபானங்கள் வாங்கிச் செல்வது அதிகமாகவே இருக்கும்.

இந்நிலையில் கொரொனா  ஊரடங்கு காலத்தில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் இருந்தது. தற்போது கலால்துறை ஆணையம் சுதாகர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில்,. புதுச்சேரியில் அனைத்து வகை மதுபானங்களின் விலையும் நாளை முதல் 20% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments