Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த சட்ட வல்லுநர்களை உருவாக்க 'சத்யதேவ் சட்ட அகாடமி 'துணை நிற்கட்டும்- உதயநிதி வாழ்த்து

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (14:28 IST)
சட்டம் பயிலும் மாணவ - மாணவியருக்கு வழிகாட்டும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.சத்யதேவ் அவர்களின் பெயரில் Satyadev Law Academy- ஐ முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ள நிலையில், இதற்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’சட்டம் பயிலும் மாணவ - மாணவியருக்கு வழிகாட்டும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.சத்யதேவ் அவர்களின் பெயரில் Satyadev Law Academy- ஐ மாண்புமிகு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்து, அதன் இலட்சினையை வெளியிட்டார்கள்.

இந்த நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நண்பர்  அன்பில் மகேஷ், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள், நடிகர் நண்பர் திரு. சூர்யா, , இயக்குநர் திரு. ஞானவேல் ஆகியோருடன் பங்கேற்றோம்.

தமிழ்நாட்டிலிருந்து தலைசிறந்த சட்ட வல்லுநர்களை உருவாக்க சத்யதேவ் சட்ட அகாடமி துணை நிற்கட்டும். வாழ்த்துகள்.’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

2011க்கு பிறகு அதிபயங்கர நிலநடுக்கம்! பல நாடுகளை நோக்கி வரும் சுனாமி அலைகள்! - அதிர்ச்சி வீடியோ!

சென்னை மெட்ரோவில் 20 சதவீத பயண கட்டண சலுகை.. இந்த ஒன்றை மட்டும் செய்தால் போதும்..!

அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்..!

ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை.. பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவா?

அடுத்த கட்டுரையில்
Show comments