ஏழைகளின் பசி போக்க ஒன்றிணைவோம் – மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (17:46 IST)
திமுக சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், ஒன்றிணைவோம் வா என்ற தலைப்பில் களப்பணியாற்ற திமுக வினருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக சட்டமன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், கணொளி வாயிலாக இன்று நடைபெற கூட்டத்தில், ஒன்றிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும், பசி பட்டிணியால் ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தனித்தனியாக உதவிகள்  செய்யாமல் ஒன்றிணைந்து உதவ வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments