Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னாரை எதிர்த்து வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளரை வாழ்த்திய குஷ்பு!

Webdunia
புதன், 5 மே 2021 (13:39 IST)
கன்னியாகுமரி தொகுதி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் குஷ்பு.

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் அவர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை தோற்கடித்தார். இந்நிலையில் இவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியம் ஆன குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘வாழ்த்துக்கள் தம்பி’ எனக் கூற அவரும் பதிலுக்கு ‘நன்றி சகோதரி’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 560 கவுரவ விரிவுரையாளர்களின் பட்டியல்.. இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர்கள் பணியில் தொடர வேண்டுமானால் தகுதி தேர்வு கட்டாயம் வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பிய நீதிமன்றம்

இனிமேல் Swiggy, Zomato இல்லை. சொந்த செயலியை தொடங்கிய ஹோட்டல்கள் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments