ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு தோல்வி முகமா?

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (21:52 IST)
சென்னையில் உள்ள முக்கிய தகுதிகளில் ஒன்று ஆயிரம் விளக்கு என்பதும் முக ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் வெற்றி பெற்ற இந்த தொகுதியில் பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் குஷ்பு போட்டியிடுகிறார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த தொகுதியில் குஷ்பு நிச்சயம் வெற்றிபெறுவார் என அந்த தொகுதியில் உள்ள பலர் தெரிவித்து வரும் நிலையில் இன்று வெளியான கருத்துக் கணிப்பில் குஷ்பு தோல்வி அடைவார் என்று கூறப்பட்டுள்ளது
 
இன்று வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் கிட்டதட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும், ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக தான் வெற்றி பெறும் என்றும் குஷ்பு தோல்வியடைவார் என்றும் கூறப்பட்டுள்ளது
 
கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான எக்ஸிட் போல் அனைத்துமே கிட்டத்தட்ட தவறான முடிவுகளையே தந்தது என்பதால் இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் எச்சில் போல் சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments