Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாட்களுக்கு பின் மீண்டும் இயங்கியது குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (09:11 IST)
கன மழை மற்றும் மண்சரிவு காரணமாக குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் கடந்த இரண்டு நாட்களாக ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது இன்று முதல் மீண்டும் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கோவை ஊட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் இடையிலான ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது 
இதனையடுத்து நேற்று மற்றும் நேற்று முன்தினம் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. தற்போது மண்சரிவு நீக்கப்பட்டு ரயில்பாதை சீரான நிலையில் இன்று முதல் மீண்டும் குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையிலான ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
கடந்த இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் இன்று முதல் 7 வரை எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

பொன்முடியால் திமுக ஆட்சியை இழக்கலாம்.. உளவுத்துறை அறிக்கை கொடுத்ததா?

ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டோமா.. பாஜக கூட்டணி குறித்து பொன்னையன்..!

திடீரென கண் திறந்த அம்மன் சிலை.. திசையன்விளை கோவிலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments