Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குன்னூர் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள்.. சொந்த ஊரில் நல்லடக்கம்..!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (08:13 IST)
குன்னூர் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
 
குன்னூர் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் சொந்து ஊருக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டன. தென்காசி மாவட்டம் கடையத்தில் வைத்துள்ள 9 பேரின் உடல்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். 
 
மேலும் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இறந்தவர்களின் உடல்கள் அவரவர் ஊர்களில் நல்லடக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. 
 
மேலும் இந்த விபத்தில் லேசான காயமடைந்தவர்கள், பேருந்து மூலம் ஊருக்கு அழைத்து வரப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments