மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் அண்ணாமலை மவுனம் ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (16:42 IST)
மாணவி ஸ்ரீமதி மரணம் விவகாரத்தில் அண்ணாமலை மௌனம் ஏன் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து அண்ணாமலை ஏன் இது பற்றி கருத்து சொல்லவில்லை என்றும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பிய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி முறையான நீதி விசாரணை வேண்டும் என்று அண்ணாமலை ஏன் கேட்கவில்லை என்றும் எதற்காக நீதிமன்றம் அவர் செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்
 
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் ஆர்வம் காட்டாததன் மர்மமென்ன? எதற்காக பாஜக அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? எதற்காக ஆர்எஸ்எஸ் மௌனமாக இருக்கிறார்கள்? என்பதை அறிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்றும் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments