Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி, ஸ்டாலினை கலாய்த்து ஃபேஸ்புக் போஸ்ட்; களமிறங்கிய கிருஷ்ணபிரியா

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (17:27 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சர்சையாக பேசியதை கலாய்த்து ஃபேஸ்புக் பக்கத்தில் இளவரசி மகள் கிருஷ்ண்பிரியா பதிவிட்டுள்ளார்.


 
தஞ்சாவூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி கம்பராமாயணம் தந்த சேக்கிழர் என தவறாக கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது. அதேபோன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின தேதியை தவறாக கூறிவிட்டு கடைசியாக ஜனவரி 26 என முடித்தார். 
 
இந்நிலையில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் சர்ச்சையாக பேசிய வீடியோவை பதிவிட்டு அவர்களை விமர்சித்து கருத்தும் பதிவிட்டுள்ளார். 
எடப்பாடி பேசியதற்கு காலக்கொடுமை என்றும், ஸ்டாலின் பேசியதற்கு குரியரசு சுதந்திர தினத்திற்கும் வேறுபாடு தெரியாத தளபதி ஸ்டாலின்... இவர்தான் எதிர்கட்சி தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.
 
கிருஷ்ணபிரியா முதல் முறையாக அரசியல் தலைவர்களை விமர்சித்து கருத்து தற்போது வைரலாகி உள்ளது. இதன்மூலம் கிருஷ்ணபிரியா அரசலில் களமிறங்க ஆர்வமுடன் உள்ளார் என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? ஒரு விளக்கம்..!

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments