Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிடி தினகரன் பின்னடைவு - ஓவர் டேக் செய்த கடம்பூர் ராஜு!

Advertiesment
AIADMK
, ஞாயிறு, 2 மே 2021 (09:36 IST)
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன 
 
இதில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி முதல் சுற்றில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. 
 
கடம்பூர் ராஜு (அதிமுக) 2794
 
டிடிவி தினகரன்  (அமமுக) 2340
 
சீனிவாசன் சிபிஎம் -1646
 
கதிரவன் மநீம - 92
 
கோமதி - நாம் தமிழர் - 351
 
454 வாக்கு  வித்தியாசத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்காசி தொகுதியில் ஹரி நாடார் பெற்ற வாக்குகள்!