Publish Date: Thu, 29 Sep 2016 (02:16 IST)
Updated Date: Thu, 29 Sep 2016 (00:11 IST)
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ள படம், கொடி.
இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் புதன்கிழமை வெளியிடப்படப்பட்டது.
அதனை தொடர்ந்து, அது, பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.