கொடநாடு கொலை விவகாரம்; மேலும் இருவர் கைது!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (21:44 IST)
.
























கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் சாட்சியங்களைக் கலைத்ததாகக் கூறி ஜெயலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் உள்பட இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் வரும் நவம்பர்  8 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு கூடலூர் சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றக் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கொலை குறித்து மேலும் பல  தகவலகள்  வெளியாகலாம் எனத் தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments