Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது ஆசிரியர், வழிகாட்டி கலைஞர்தான்! – பாஜகவிலிருந்து குஷ்பூ ட்வீட்!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (10:51 IST)
இன்று ஆசிரியர் தினத்தையொட்டி நடிகை குஷ்பூ ட்விட்டரில் கலைஞர் கருணாநிதி குறித்து பதிவிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் திமுகவில் இருந்தாலும், பின்னர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்து தற்போது பாஜக கட்சியில் பொறுப்பு வகித்து வருபவர் நடிகை குஷ்பூ.

இன்று ஆசிரியர்கள் தினத்தையொட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பூ “இந்த ஆசிரியர் தினத்தில் எனது சிறந்த ஆசிரியரும், வழிகாட்டியுமான டாக்டர் கலைஞருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் என்பது வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் அல்ல, மாறாக நம்பிக்கையும், சேவையும் என்ற பாடத்தை கற்றுக் கொடுத்ததற்காக..” என கூறியுள்ளார்.

பாஜக கட்சி திமுக சித்தாந்தங்களை விமர்சித்து வரும் சமயத்தில் பாஜக பொறுப்பாளர் குஷ்பூ திமுக முன்னாள் தலைவர் குறித்து பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்ற கேள்வி.. ‘சொல்ல முடியாது’ என பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி..!

தப்பை தட்டிக்கேட்ட DSPயிடம் காரை பிடுங்கி இருக்காங்க! - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

டெல்லியில் 20 பள்ளிகள்.. பெங்களூரில் 40 பள்ளிகள்.. 70 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இனி மழைதான்?! - வானிலை ஆய்வு மையம்!

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments