Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு விருது அறிவிப்பு

Advertiesment
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு விருது அறிவிப்பு
, வியாழன், 26 டிசம்பர் 2019 (21:08 IST)
கேரள மாநில அரசு , பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹைரிவராசனம் விருது வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய சினிமாவில் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருப்பவர் இளையராஜா,இவர் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்நிலையில்,  கேரள மாநில அரசு இவருக்கு ஹைரிவராசனம் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெங்காயம் தராத கடைக்காரர்... ஹோட்டலை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் !