இன்னும் சற்று நேரத்தில் மருத்துவ அறிக்கை: காவேரி மருத்துவமனையில் குவிந்த குடும்பம்

Webdunia
ஞாயிறு, 29 ஜூலை 2018 (20:58 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. 

 
கடந்த 4 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவரை அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.
 
திமுக தொண்டர்கள் கோபாலபுர இல்லத்தில் சூழ்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மூன்று நாளாக அரசியல் தலைவர்கள் பலரும் கருணாநிதி உடல்நிலை குறித்து அறிய வந்து சென்ற வண்ணம் உள்ளனர். கொட்டும் மழையிலும் காவேரி மருத்துவமனையை திமுக தொண்டர்கள் சூழ்ந்துள்ளனர்.
 
இன்னும் சற்று நேரத்தில் கருணாநிதி உடல்நிலை குறித்து மருவத்துவ அறிக்கையை வெளியிட உள்ளது காவேரி மருத்துவமனை. இந்நிலையில் கருணாநிதி குடும்பத்தினர் பலரும் காவேரி மருத்துவமனை வந்தடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments