Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் பக்கோடா மாஸ்டரான தேமுதிக வேட்பாளர்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (17:02 IST)
தேமுதிக வேட்பாளர் ஒருவர் சிக்கன் பக்கோடா பொறித்துக் கொடுத்து வாக்கு சேகரித்து கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் மக்கள் மேல் அளவுக்கு அதிகமாக அன்பு வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் பொதுமக்கள் வேலை செய்யும் போது அவர்களுக்கு உதவி எல்லாம் செய்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு அதிமுக வேட்பாளர் துணி எல்லாம் துவைத்த வீடியோ வைரலானது.

அதையடுத்து இப்போது திருத்தணி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வார சந்தையில் காய்கறியில் விற்றும் டீக்கடை ஒன்றில் டீ போட்டுக்கொடுத்தும் மக்களிடம் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார். இப்போது கரூர் தொகுதி தேமுதிக வேட்பாளரான கஸ்தூரி தங்கராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது கடை ஒன்றில்  சிக்கன் பக்கோடா பொறித்துக் கொடுத்து கலகலப்பாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தீண்டாமையா? பீகார்ல நடக்குறதை பேச தில் இருக்கா ஆளுநரே? - அமைச்சர் பதிலடி!

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல் ஒரு ஆலயம்.. தெலுங்கானா பக்தர்கள் ஆச்சரியம்..!

ரஜினி பாணியில் இமயமலை சென்ற அண்ணாமலை.. டெல்லி செல்லவும் திட்டமா?

இன்றுடன் நிறைவடையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. ரிசல்ட் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments