அமைதிப்படை நட்பு – சீமானுடன் செல்பி எடுத்து வாழ்த்து சொன்ன கஸ்தூரி !

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (14:25 IST)
நடிகை கஸ்தூரி சீமானுடன் செல்பி எடுத்து அதை டிவிட்டரில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார்.

தமிழக அரசியலில் சமீபகாலமாக குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இன்று அவரது அவரின் 53 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்குத் தமிழகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது நீண்டகால நண்பரான சீமானுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்தில்  ‘25 ஆண்டுக்கால நட்பே, நூறாண்டு வாழி. பெருமதிப்பிற்கு உரிய சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.’  கஸ்தூரி அமைதிபடை படத்தில் நாயகியாக நடித்தபோது சீமான் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments