Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதைக்கூட கவனிக்காமல் போஸ் கொடுத்தாரா கஸ்தூரி?

Advertiesment
இதைக்கூட கவனிக்காமல் போஸ் கொடுத்தாரா கஸ்தூரி?
, திங்கள், 4 டிசம்பர் 2017 (12:24 IST)
நடிகை கஸ்தூரி சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.


 

டிவிட்டரில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி, சமீபத்தில் தஞ்சாவூர் நடராஜன் கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு எடுத்த சில புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதில் ஒரு புகைப்படத்தில், ஒரு நபர் கீழே அமர்ந்து ஹாயாக சிறுநீர் கழிப்பது பதிவாகியிருந்தது.
 
இதைக் கண்ட நெட்டிசன்கள், இதை தவிர்த்து நீங்கள் புகைப்படம் எடுத்திருக்கலாம் என அறிவுரை கூறத் தொடங்கிவிட்டனர். சிலபேர் தூய்மை இந்தியா அப்படித்தான் இருக்கும் என கிண்டலத்தனர்.
 
அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும். அவர் ஹைதராபாத்தில் இருந்து வந்த ஐயப்பசாமி. என்னுடன் புகைப்படமெல்லாம் எடுத்தார். பொது இடத்தில் இப்படி அசிங்கம் பண்றவங்கள.. என சற்று கோபமாக டிவிட் செய்துள்ளார்.
 
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படியும் திருமணம் செய்ய முடியுமா? பாராட்டை பெற்ற பீகார் துணை முதலமைச்சர்