Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலைச் சேர்ந்த சுரேந்தர் போலீசாரிடம் சரண்!

Advertiesment
கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலைச் சேர்ந்த சுரேந்தர்  போலீசாரிடம் சரண்!
, வியாழன், 16 ஜூலை 2020 (15:56 IST)
தமிழகத்தில் சில நாட்களாக பெரும் பரவலாகப் பேசப்படும் கந்த சஷ்டி கவசம் சர்ச்சை விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் புதுச்சேரி போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் சமூக வலைதளமான யூடியுப்பில் கறுப்பர்  கூட்டம் என்ற சேனலில் முருகக் கடவுளின்  கந்த சஷ்டி பற்றி ஆபாசமாக கருத்துக் கூறியிருந்தனர்.

இதுகுறித்து அரசியல தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்ரனர். இந்நிலையில் நேற்று கறுப்பர் கூட்டம் சேனலின் உரிமையாள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று அந்த யூடியுப்பைச் சேர்ந்ந்த சுரேந்த என்பவர் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் அதிமுக அரசு எதிரி - அமைச்சர் வீரமணி