சசிக்கலாவை சந்திக்கும் கருணாஸ், தனியரசு!? – மாறுமா கூட்டணி?

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (10:46 IST)
சசிக்கலா விடுதலையாகி சென்னை திரும்பியுள்ள நிலையில் எம்.எல்.ஏ கருணாஸ் மற்றும் தனியரசு அவரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகி சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் சசிக்கலாவின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோர் சசிக்கலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பிரேமலதா விஜ்யகாந்தும் சசிக்கலாவை சந்திக்க உள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சசிக்கலாவை சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments