Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (15:58 IST)
கருணாநிதி உடலை மெரினாவுக்கு எடுத்துச் செல்ல அலகரிக்கப்பட்ட ராணுவ வாகனம் ராஜாஜி அரங்கிற்கு வந்துள்ளது.

 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
 
இவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இன்னும் சற்றும் நேரத்தில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்க உள்ளது.
 
இதற்காக கருணாநிதி உடலை எடுத்துச் செல்ல அலகரிக்கப்பட்ட ராணுவ வாகனம் ராஜாஜி அரங்கிற்கு வந்துள்ளது. கருணாநிதியின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments