Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீ உத்தமி, நீதான் அடுத்த கண்ணகி: நந்தினியின் முகத்திரையை கிழிக்கும் கார்த்திக் நண்பர்! (வீடியோ இணைப்பு)

நீ உத்தமி, நீதான் அடுத்த கண்ணகி: நந்தினியின் முகத்திரையை கிழிக்கும் கார்த்திக் நண்பர்! (வீடியோ இணைப்பு)

Advertiesment
நந்தினி
, சனி, 8 ஏப்ரல் 2017 (11:11 IST)
சின்னத்திரை நடிகை மைனா நதினியின் கணவர் கார்த்திக் சில தினங்களுக்கு முன்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது, சின்னத்திறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 
 
இதனையடுத்து கார்த்திக் இறந்த உடனேயே அவர் குறித்து அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை வைத்தார் நடிகை நந்தினி. கார்த்திக் இல்லற வாழ்வில் இன்பத்தை கொடுக்கவில்லை. பல பேரிடம் பல லட்சங்கள் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டார், வெண்ணிலா என்ற பெண்ணை காதலித்து அந்த பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார் என குற்றச்சாட்டுகளை வைத்தார் நந்தினி.

 

நன்றி: Tamil Cine Chips
 
இவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கார்த்திக்கின் நண்பர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை நந்தினியின் முகத்திரையை கிழிக்கும் விதமாக பல தகவல்களை கூறியுள்ளார். நீ உத்தமி, நீதான் அடுத்த கண்ணகி, உன்ன பத்தி எல்லாருக்கும் தெரியும் என பல விபரங்களை இந்த காணொளியில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெர்முடா முக்கோண மர்மத்துக்கு புதிய விளக்கம் அளிக்கும் விஞ்ஞாகிகள்!!