Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய் பேசி பேசி பட்டாணி சாப்பிட்டது போதும்... காண்டான கார்த்தி சிதம்பரம் !

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (10:35 IST)
காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியினர் சக நிர்வாகிகளிடம் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். காங்கிரஸில் 70 லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள் என பொய்யாக அறிக்கை கொடுத்துவிட்டார்கள். இதை நம்பி 2016 ஆம் ஆண்டு தேர்தலில் நான் நின்று விட்டேன். 
 
ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்களே நமக்கு ஓட்டு போடவில்லை. 70 லட்சம் உறுப்பினர்களுக்கு பொய்யாக சந்தா தொகை செலுத்தி பழைய பேப்பர்களை டெல்லிக்கு அனுப்பி விட்டார்கள். அங்கு டெல்லியில் இந்த பேப்பரை வைத்து பட்டாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். 
 
ஆகையால் காங்கிரஸ் என்பது பெரிய பொய். எனவே, காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments