Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி தமிழகத்துக்குதான் சொந்தம்: கன்னட டிரைவருக்கு அடி உதை (வீடியோ)

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (12:57 IST)
கன்னட அமைப்பினர் பெங்களூரில் தமிழ் இளைஞரை தாக்கியது போல், ராமேஸ்வரத்தில் தமிழக அமைப்பினர் கன்னட டிரைவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.


 

 
கர்நாடகாவில் காவிரி நதி நீரை தமிழகத்துக்கு திறந்து விடுவதை எதிர்த்து கன்னட அமைப்பினர் தீவிரமாக போராடி வருகின்றனர். கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துக்கள் அனைத்து அடித்து நொறுக்கப்படுகிறது.
 
இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் கன்னட பேருந்துகளை அடித்து நொறுக்கினர். தமிழக வாழ்வுரிமை கட்சி அமைப்பினர் கன்னட பேருந்து ஓட்டுனர் ஒருவரை கட்டைகளால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
மேலும் அந்த ஓட்டுனரை மண்டியிடச் செய்து காவிரி தமிழகத்துக்குதான் சொந்தம் என சொல்ல வைத்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பழிக்கு பழி என்று இன வெறியாக காவிரி விவகாரம் மாறியுள்ளது. நடிகை ரம்யா காவிரி விவகாரம் குறித்து அருமையான பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
 
இரு மாநில தலைவர்கள், காவிரி நடுவர் குழு மன்றம் மற்றும் விவசாயிகள் ஆகியோர் ஒன்றிணைந்து முடிவு எடுக்க வேண்டிய நிலையை விட்டு இரு மாநில மக்களும் ஒருவர் ஒருவரை தாக்கி கொள்வது தவறான செயலாகும்.
 
நன்றி: ANI    

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments